Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு…. பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வானது வருகிற ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி நடைபெற […]

Categories

Tech |