Categories
மாநில செய்திகள்

மாநிலங்களவை காலி இடங்களுக்கு அடுத்த மாதம் 9-ல் தேர்தல் …!!

மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 11 இடங்களுக்கு அடுத்த மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. 245 பேர் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 11 இடங்கள் காலியாக உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட போக்குவரத்து அமைச்சர் திரு. அக்திக்சிங்பூரி சமாஜ்வாதி மூத்த தலைவர் திரு. ராம்கோபால் யாதவ் உள்ளிட்ட 11 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 25-ஆம் தேதிக்கு […]

Categories

Tech |