தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நான்காவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி மூன்றாவது முறையாக கருணாநிதியை நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்ஷிதா 42 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இதனை கண்ட சக ஓட்டப்பந்தய வீரர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.ஆனால் அந்த சிறுமி 42 கிலோமீட்டர் தூரத்தை முழுமையாக […]
Tag: 9 வயது சிறுமி
பிரிட்டன் அரசு, உக்ரைனிலிருந்து உறவினருடன் வந்த சிறுமியிடம் ஆவணங்கள் இருந்தும் தங்கள் நாட்டில் தஞ்சமடைய அனுமதி மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து சுமார் 5.2 மில்லியன் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரிட்டன் அரசு தங்கள் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்களின் உறவினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தது. எனவே, அதிகப்படியான உக்ரைன் மக்கள் பிரிட்டனில் தஞ்சமடைய தொடங்கினார்கள். அதன்படி, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 9 வயது […]
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை நாய் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அவர் வளர்த்து வந்த நாய் அதே குடியிருப்பில் வசித்து வரும் பக்கத்து வீட்டு 9 வயது சிறுமியை கடித்து குதறியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய் துரத்திச் சென்று கடித்து குதறிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனைக் […]
ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமலேஷ் மீனா. 25 வயது வாலிபரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த மாதம் 26 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கமலேஷ் மீனாவை மறுநாளே கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் […]
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்துள்ளது. டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக உடல் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிரியார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனம் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளும் போராட்டம் […]
அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்தநாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey (45) […]
சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யூனிகோ உலக சாதனையை படைத்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர் ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார். சிறுவர்-சிறுமிகள் அதிகமாக இல்லத்திலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தற்போதைய காலகட்டம் உள்ளது. இந்நிலையில் இந்த சூழ்நிலையை பயனுள்ளதாக மாற்றிய லட்சுமி […]
பனிப்பொழிவால் உறைந்த தெருவை கடக்க முயன்ற 9 வயது சிறுமி 40 முறை வழுக்கி விழுந்துள்ளார். உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் வலுக்கும் தன்மையுடன் உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நடை பயணம் மேற்கொள்பவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள ஒரு தெருவை கடக்க முயன்ற 9 வயது பள்ளிச்சிறுமி 40 […]
மூளையில் அறுவை சிகிச்சையின் போது 9 வயது சிறுமி பியானோ வாசித்து அசத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் பகுதியில் வசித்து வரும் சிறுமி சௌமியா(9). இவருக்கு மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருந்ததுள்ளது. எனவே மூளையில் அறுவைசிகிச்சைக்காக பிர்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சுமார் 6 மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவர்கள் இவருக்கு மூளையில் ஆபரேஷன் நடக்கும் போது மற்ற நரம்புகளுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் போலீசார் இழுத்துச் சென்ற தனது தந்தையை காப்பாற்ற சிறுமி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்திருந்தன. அவ்வாறு தடையை மீறி பட்டாசு வெடmடித்தவர்களையும், விற்றவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி உத்திரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி பட்டாசு விற்றதால் ஒரு நபரை போலீசார் கைது செய்து இழுத்து சென்றனர். அதனைக் கண்ட அந்த நபரின் மகள், […]
முதல் கணவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி விவகாரத்து பெற்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரான 25 வயது வில்லிங்டன் கிறிஸ்டோபர் என்பவரை […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் அடுத்துள்ள ராதாமங்கலம் தெற்காலத்தூர் என்ற பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் வசிக்கின்ற அதே பகுதியில் தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் 9 வயது சிறுமியை ராஜேந்திரன் தனது வீட்டின் சொந்த வேலைக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் […]