Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்புணர்வு…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் வள்ளவிலை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (48) என்பவர் அதே பகுதியில் படிக்கும்  9 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், சிறுவன் மீது […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 9 வயதில்…. ஆண்டிற்கு 2500 கோடி சம்பாத்தியம்…. அசத்தும் சிறுவன்…!!

9 வயது சிறுவன் ஒருவன் ஆண்டிற்கு 2500 கோடி சம்பாதிக்கும் விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்த வருடம் அதிகம் சம்பாதித்த யூடியூபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வருடம் அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி(9) என்ற சிறுவன் முதல் இடத்தில் உள்ளார். யூடியூப் சேனலை தொடங்கியிருக்கும் இந்த சிறுவன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை வாங்குவார். பின்னார் அதை திறந்து பார்த்து அதில் தனக்கு பிடித்தது மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

9 வயது சிறுவன்… அழைத்துச் சென்ற பக்கத்துவீட்டுக்காரன்… சிறுவனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!

9 வயது சிறுவனை பக்கத்து வீட்டுக்காரர் கூட்டி சென்று கொலை செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் வசிக்கும் விஷால் கெஜ்ஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்வப்னில் வசந்த் சோனவனே ஆகிய இருவரும் தங்கள் வேனில் காய்கறி விநியோகம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வேனில் பக்கத்துவீட்டு ராம்ஜி என்ற சிறுவனை அழைத்து சென்று வியாபாரம் செய்தனர். வேனில் செல்லும் போது, அவர்களுடன் வந்த ஒருவரிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
உலக செய்திகள்

“இது தவிர வேற ஒன்னும் வேண்டாம்” கண்கலங்க வைத்த சிறுவனின் பதில்… தத்தெடுக்க குவிந்த கூட்டம்…!!

அமெரிக்காவில் ஒன்பது வயது சிறுவனை தத்து எடுக்க 12 மணி நேரத்தில் 5000 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஓக்லகோமா நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஜோர்டன் மற்றும் அவரது தம்பி பிரைசன். இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்தனர். ஒரு குடும்பத்தினர் பிரைசனை கடந்த ஆண்டு தத்தெடுத்து சென்றனர். அதற்குப்பின் ஜோர்டன் தனிமையில் வாடி வந்ததுடன், அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கியுள்ளான். இந்த நிலையில் உள்ளூர் தொலைக்காட்சி […]

Categories
உலக செய்திகள்

தலையின் உள்ளே பாய்ந்த குண்டு…. சுய நினைவை இழக்காத சிறுவன்….!!

தலையின் உள்ளே துப்பாக்கி குண்டு பாய்ந்தும் சுயநினைவுடன் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்த சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது வயதுடைய பாலஸ்தீனிய சிறுவன் தலையில் ஸ்கேன் செய்தபோது, அவனது மூளையில் துப்பாக்கி குண்டு ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின்னர் மருத்துவர்கள் அவனை பரிசோதித்தபோது தலையில் ஒரு சிறிய காயம் இருப்பதை கண்டனர்.கொண்டாட்டங்களின் போது துப்பாக்கியால் சுடும் வழக்கம் சில நாடுகளில் இருந்து வருகிறது. அவ்வாறு சுடும்போது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து இருக்கலாமென்று […]

Categories

Tech |