Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 9 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் போலியோ பாதிப்பு…!!!

அமெரிக்க நாட்டில் ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலியோ நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. உலகில் கடந்த 1948 ஆம் வருடத்தில் இருந்து 1955 ஆம் வருடம் வரை போலியோ பாதிப்பு கடுமையாக பரவி உயிர்பலிகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு, போலியோ நோயை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நோய் அதிகளவில் பரவவில்லை. எனினும், தற்போது வரை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கு போலியோ நோய் பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 1979 ஆம் வருடத்துடன் […]

Categories
உலக செய்திகள்

9 வருடங்களாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 23 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்…!!!

பிரிட்டனில் சிறுமிகளை தனி வீட்டில் வைத்து 9 வருடங்களாக வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனிலுள்ள Nottinghamshire என்ற பகுதியில் வசிக்கும் மேத்யூ இலிஸ் என்னும் 35 வயது நபர் சிறுமிகளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து 9 வருடங்களுக்கும் அதிகமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். மேலும் இதை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இது மட்டுமல்லாமல் இங்கு நடப்பது இரகசியமான விளையாட்டு என்று கூறி சிறுமிகளை ஏமாற்றியுள்ளார். எனினும் கடந்த 2019 -ஆம் […]

Categories

Tech |