Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில்…. 9.16 லட்சம் புகார்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

மின்சார வாரியத்தில் பெறப்பட்டுள்ள புகார்கள் குறித்த விவரங்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மின்னகம் சேவை கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் மின் தொடரமைப்பு கழகத்தில் உள்ள மின்னகத்தை மின்சாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் மின்சார வாரியத்தில் 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றார். இதில்‌ 9.11 லட்சம் புகார்களுக்கு உடனடியாக […]

Categories

Tech |