Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மினி லாரி-கார் மோதல்….. படுகாயமடைந்த 9 பேர்…. சென்னையில் கோர விபத்து…!!

மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து தகர பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் தேவனேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினி லாரியை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மோதியதால் மினி லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது. மேலும் கார் பள்ளத்திற்குள் விழுந்து […]

Categories

Tech |