Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளத்தூர் மோசன்பேட்டை 4-வது தெருவில் நாவஸ்கரீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தன்சியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்சியா காலை கடன் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிப்பட்டுள்ளார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தன்சியா […]

Categories

Tech |