இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வித்தியாச வித்தியாசமாக யோசித்து திருமணத்திற்கு பேனர்கள் வைக்கிறார்கள். இது பலருடைய கவனங்களையும் ஈர்த்து வருகிறது. ஒரு சில வித்தியாசமான இது போன்ற பேனர்கள் இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைக்கப்பட்ட பேனரில் மணமகனினுடைய நண்பர்கள் தங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு இருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்து. 90ஸ் கிட்ஸ்களின் கல்யாணம் கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளை நாங்க என மணமகனின் நண்பர்கள் […]
Tag: 90ஸ் கிட்ஸ்
சீரியல் நடிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். நடிகை மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதற்கு ரவீந்தர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ்கள் ரவீந்தருக்கு இணையத்தில் சாபம் விடுகின்றனர். அதாவது நாங்க எல்லாம் பொண்ணு கிடைக்காம கஷ்டப்படுறப்போ உங்களுக்கு மட்டும் எப்படின்னா […]
தேனியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் மிட்டாய் கடை 90ஸ் கிட்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது தற்போதைய 2k காலகட்டத்தில் இருப்பவர்கள் அறிந்திராத பல உணவுப் பொருட்களை 90ஸ் கிட்ஸ்கள் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். தற்போதைய காலத்தில் உள்ள பிட்ஸா, கேஎப்சி போன்ற உணவு பொருட்களையும் 90ஸ் கிட்ஸ்கள் ருசித்தது உண்டு. ஆனால் 90ஸ் காலத்திலுள்ள மிட்டாய்களை 2k கிட்ஸ்கள் சாப்பிட்டிருக்க முடியாது. தற்போது அவர்களுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது. 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி சாப்பிட்ட உணவு பொருட்கள் […]