Categories
மாநில செய்திகள்

“நம்ம ஊரு திருவிழா”…..  ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட கலை விழாவுக்காக 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் சென்னையில் 7 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளுக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஹாலிவுட் படங்களை மிஞ்சிய மாஸ்டர் பிளான்…” 90 லட்சத்துக்கு இடம் வாங்கி திருட்டு”…வெளியான உண்மை சம்பவம்..!!

திருடுவதற்காக கொள்ளையன் ஒருவன் 90 லட்சத்திற்கு வீடு வாங்கி சுரங்கப்பாதை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து 200 கிலோ வெள்ளி பொருட்கள் அடங்கிய நகைப்பெட்டி திருடப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டியிலிருந்து வெள்ளி பொருள் திருடு போனதாக கூறியிருந்தார். மேலும் அவர் தன் வீட்டின் அருகே ஒரு சுரங்கப் பாதை அமைந்துள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார். […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடேங்கப்பா…! 25நாளில் இம்புட்டு பேரா ? அதுவும் இலவசமா ? மகிழ்ச்சியில் சீன மக்கள் …!!

சீனாவில் இதுவரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் செங் ஈசிங், கடந்த டிசம்பர்  15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பவர்களுக்கு முதலில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன்பின் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை […]

Categories

Tech |