Categories
தேசிய செய்திகள்

2 முறை கொரோனா பாதிப்பு….90 வயது முதியவரின் மனவலிமை…. தோற்றுப்போன கொரோனா ….!!!

மராட்டிய மாநிலத்தில் 2 முறை கொரோன தொற்று ஏற்பட்ட 90 வயது முதியவர் தனது அனுபவத்தை கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த வகையில் பீட் மாவட்டத்தில் பாண்டுரங் ஆத்மராம் என்ற (90 )முதியவர் வசித்து வருகிறார். இவர் 2 முறை கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் . உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் இந்த நோயை எதிர் கொள்வதற்கு சில வழிகளையும் அனுபவத்தையும் கூறியுள்ளார். மேலும் இந்த முதியவர் 2 […]

Categories

Tech |