Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

90 வயதிலும் துப்புரவு பணிக்கு செல்லும் மூதாட்டி …!!

உழைப்பாளி என்ற சொல்லுக்கு அர்த்தமாக வாழ்ந்து வருகிறார். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி சேர்ந்த மூதாட்டி ஒருவர் 90 வயதிலும் தளராமல் துப்புரவு பணிக்கு சென்று தனது வாழ்க்கைக்கு தேவையான தொகையை சம்பாதித்து பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வரும் பாட்டி பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம். தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணாத்தாள் 90 வயதிலும் தினசரி அதிகாலையிலேயே தூய்மைப் பணிக்கு புறப்படுகிறார். முதலில் கோயில் வளாகம் அடுத்து அரசு நடுநிலை பள்ளியும், அவரது வருகையை எதிர்பார்த்து இருக்கின்றன. […]

Categories

Tech |