Categories
உலக செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடும் ரஷ்ய படைகள்…. 900 பேரின் சடலங்கள் மீட்பு…. உக்ரேனில் பரபரப்பு….!!

கிவ்வில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  உக்ரைன் ரஷ்யா இடையில் நடக்கும் போர்  2வது மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ படைகளின் துப்பாக்கி மற்றும் ஸ்னைப்பர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர்  கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிவ் பகுதியிலிருந்து  ரஷ்ய ராணுவ படைகள் பின்வாங்கிய நிலையில் தங்களின் சீரமைப்பு பணியை  உக்ரைன் போலீசார் தொடங்கியுள்ளனர். இதில் 900 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட சடலங்களை தடயவியல் சோதனைக்கு […]

Categories

Tech |