Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 900 லிட்டர்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்த 900 லிட்டர் ஊறலை காவல் துறையினர் அழித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலை கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக கல்லாவி  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கல்லாவி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பித்து விட்டனர். இதனை அடுத்து சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்ட 900 லிட்டர் ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]

Categories

Tech |