Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு…. மத்திய அரசு….!!!!

தமிழகத்திற்கு 90000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. காரைக்காலில் இருப்பின் உள்ள 4000 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதை தொடர்ந்து யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது காரைக்கால் துறைமுகத்தில் கையிருப்பில் உள்ள யூரியா தேவையான மாவட்டங்களுக்கு மட்டும் அனுப்பப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |