Categories
உலக செய்திகள்

இதுக்கு முன்னாடியே நடந்துருக்கு …. மருத்துவமனையில் தீ விபத்து …. அதிர்ச்சியில் மக்கள் ….!!!

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 92 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென்று கொரோனா சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், நாசிரியா நகரில் உள்ள அல்-ஹூசைன் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்டதால் தீ மளமளவென பரவியது .இந்த விபத்தில் சிக்கி 92 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் […]

Categories

Tech |