Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் 92 எம்.எல்.ஏக்.கள் ராஜினாமா மிரட்டல்….. நடந்தது என்ன?…. முதல்வருக்கு புதிய சிக்கல்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில்  முதல்வராக அசோக் கெலாட் ஆட்சி செய்து வருகிறார். துணை முதல்வராக சச்சின் பைலட் உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடாத நிலையில் அவர்களின் ஆதரவுடன் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். தற்போது காங்கிரஸ் கட்சியின் ஒரு நபர் ஒரு பதவி நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் அசோக் தனது முதல்வர் பதிவியை ராஜினாமா செய்ய உள்ளார். எனவே […]

Categories

Tech |