Categories
பல்சுவை

ரூ. 199 முதலீடு செய்வதன் மூலம்… ரூ.93,00,000 வருமானம் பெறலாம்… LIC-யின் வேற லெவல் திட்டம்…!!!

எல்ஐசி நிறுவனம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் உமங் திட்டத்தை குறித்து இதில் பார்ப்போம். ஜீவன் உமங் திட்டம் ஒரு எண்டோமென்ட் திட்டம். அதாவது இந்த திட்டம் முடிவடையும் போது மொத்த தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் 15 முதல் 55 வரை உள்ளவர்கள் சேரலாம். இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்தும் காலம் 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசி காலம் […]

Categories

Tech |