Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொட்டி தீர்க்கும் பலத்த மழை…. 95 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியானதாகவும் 100க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து பத்து நாட்களாக சுமார் 10 மாகாணங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், விவசாய நிலங்களிலும், பல தோட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் அவை முழுவதுமாக அழிந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் […]

Categories

Tech |