’96’ படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் சோலோ கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பொன்னியின் செல்வன், கர்ஜனை, ராங்கி போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல […]
Tag: 96
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ’96’ திரைப்படம். இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும் கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கிலும் ’96’ […]
ராஜதந்திரம் நன்கு அறிந்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி என்று மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார் . ஜூன் 3 ஆம் தேதியான இன்று தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல் […]