Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயதான கடற்படை வீரர்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயதுடைய முதியவர் ஒருவர் அந்நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனாவால் பாதிப்படைந்த 98 வயதான ஓய்வுபெற்ற போர்வீரர் ராமு லக்ஷ்மன் என்பவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக இந்திய கடற்படை கூறியுள்ளது. மும்பை மெகுல் என்ற பகுதியில் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ராமு லக்ஷ்மன் சக்பால்(98) என்பவர் வசித்துவருகிறார். அவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடற்படை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இந்திய கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனாவில் […]

Categories

Tech |