Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்ஸ்’… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

ஏ.ஆர். ரஹ்மானின் ’99 சாங்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முதலாக கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் ’99 சாங்ஸ்’ . கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தில் இஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். 99 சாங்ஸ் படம் வெளியாவதற்கு முன்பே இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்ஸ்’… ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

99 சாங்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் முதல் முதலாக கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் 99 சாங்ஸ். இந்த படத்தில் இஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. #99songsthemovieonOTT ..announcement tomorrow […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரகுமானுடன் படம் பார்த்த கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ’99 சாங்ஸ்’ படத்தை பார்த்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ’99சாங்ஸ்’ படத்தை பார்த்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாழ்த்துக்கள் சொன்ன ரஜினி…. ஏ.ஆர்.ரகுமான் நன்றி…!!!

ரஜினி சொன்ன வாழ்த்துக்கு ஏ.ஆர்.ரகுமான் நன்றி தெரிவித்துள்ளார். ஆஸ்கார் நாயகனான வலம் வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இப்படத்தினை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். மேலும் எடில்ஸி, இஹான், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் ’99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத செஞ்சா…. இன்னும் பிரபலம் ஆகி விடுவேன்…. ஏ ஆர் ரகுமான் விருப்பம்…!!!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்சகட்ட வெற்றியைக் கண்ட இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கர் விருதை வென்ற இவர் தற்போது 99 சாங்ஸ் என்ற படத்தின் மூலம் கதை ஆசிரியராகவும்,தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மேலும் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் இதுகுறித்து கூறியதாவது, இயக்குனராக வருவதற்கு பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

’99 சாங்ஸ்’ பட இசை வெளியீட்டு விழா… திடீரென மேடையில் இருந்து இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்… என்ன நடந்தது தெரியுமா?…!!!

’99 சாங்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திடீரென ஏ.ஆர்.ரஹ்மான் மேடையிலிருந்து கீழே இறங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம் ’99 சாங்ஸ்’ . தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென கீழே இறங்கி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி தமிழ் மற்றும் ஆங்கிலம் […]

Categories

Tech |