Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால் ரஷ்யா பெற்ற லாபம்…. கச்சா எண்ணெய் மூலம் எவ்வளவு கிடைத்தது தெரியுமா…?

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்கு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 99 பில்லியன் அமெரிக்க டாலர்களை கிடைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 110-ஆம் நாளாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் 40 சதவீத எரிவாயு தேவையையும், 27 சதவீத கச்சா எண்ணெய் தேவையையும் ரஷ்ய நாட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொண்டிருந்தன. ஆனால் போருக்குப்பின் ரஷ்ய நாட்டின் […]

Categories

Tech |