Categories
மாநில செய்திகள்

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். புதிரை வண்ணார் நல வாரியம், ஆதிதிராவிடர் நல வாரியம் திருத்தி அமைக்கப்படும். கல்வி, பொருளாதாரம், நாகரீகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை ஏற்றத்தாழ்வு அப்படியேதான் இருக்கின்றன. சட்டத்தின் மூலம் இதை ஓரளவு சரி செய்ய முடியும். […]

Categories

Tech |