Categories
ஆன்மிகம்

வீட்டு வாசலில் இந்த 3 பொருளையும் சேர்த்து கட்டுங்க…. அதுல அவ்ளோ நன்மை இருக்கு…..!!!!

நம் வீட்டிலேயே எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீட்டு வாசலில் கட்டியிருப்போம். அல்லது அலுவலகம், கடைகளில் அப்படி கட்டி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு அலட்சுமி புராண கதையைத் தான் பலரும் கூறுவர். அதாவது மகாலட்சுமியின் சகோதரி அலட்சுமி எனும் மூதேவியாவாள். இவள் விட்டில் இருக்கும் செல்வ, செழிப்பை எடுத்துச் சென்றுவிடுவாள் என கூறுவர். அலட்சுமிக்கு மிகவும் விருப்பமானது புளிப்பு, காரம் மற்றும் சூடான பொருட்கள். அதனால் தான் நம் வீட்டு வாசலில் புளிப்புக்கு எலுமிச்சை, காரத்திற்கு […]

Categories

Tech |