Categories
உலக செய்திகள்

அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி…. திடீரென்று மோதிய படகு…. நீரில் மூழ்கி 4 பேர் பலி….!!

பாறை மீது படகு மோதிய விபத்தில் அதில் பயணித்த நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைந்து தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் ஆள் கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அந்த வகையில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்று படகில் அகதிகளை ஏற்றிக்கொண்டு மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் […]

Categories

Tech |