Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் மேய்ந்த எருமை மாடு…. கிணற்றுக்குள் விழுந்து தத்தளிப்பு…. உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உயிருடன் மீட்டுள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் பகுதியில் கர்மன்னன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு ஒன்று அங்குள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்டதும் கர்மன்னன் அக்கம்பக்கத்தினரை  அழைத்துக்கொண்டு எருமை மாட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. அதனால் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |