பூனை வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய வைரலாகி வருகிறது. பெட் பிரியர் ஒருவர் பூனை வளர்த்து வருகிறார். அந்த பூனை வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்துவதை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார். உடனே அவர் இதனை வீடியோவாக பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://twitter.com/izziewillis/status/1215686581480251394?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1215686581480251394%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmanithan.com%2Farticle%2Fthe-ultimate- இந்த வீடியோவை இதுவரை 3.4 மில்லியன் பார்வையாளர்கள் 53.7 k ரீ ட்விட்டையும் பெற்று இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்க்கும்போது நமக்கே வியப்பாக இருக்கிறது.
Tag: a cat used as a western toilet
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |