Categories
உலக செய்திகள்

குழந்தைக்கு என்ன தெரியும்… விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணின் குடும்பம்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

விமானத்தினுள் கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தை முக கவசம் அணியாமல் சாப்பிட்டதால் அந்த குடும்பத்தை விமானத்தில் இருந்து வெளியேறும்படி பணிப்பெண் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஃப்ளோரிடா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸில் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பயணம் செய்வதற்காக ஏறியுள்ளனர். அப்போது விமானத்தினுள் கர்ப்பிணி பெண்ணுடைய இரண்டு வயது குழந்தை சாப்பிடும் போது முகக்கவசம் அணியவில்லை. இதனால் விமானத்தில் இருந்த பணிப்பெண் கர்பிணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக விமானத்தில் இருந்து […]

Categories

Tech |