Categories
உலக செய்திகள்

பண்ணையில் நடந்த திருமணம்…. உள்ளே புகுந்த நிறைமாத கர்ப்பிணி பசு…. பரவசத்தில் உறவினர்கள்….!!

திருமணம் நடக்கும் இடத்திற்குள் திடீரென கர்ப்பமான பசு ஓன்று புகுந்து கன்றுக்குட்டியை ஈன்றெடுத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் போர்ட்லாண்ட் பகுதியில் ஜெசா லாஸ், பென் லாஸ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கொரோனா காரணமாக குறைவானவர்களே கலந்து கொண்டுள்ளனர். அதனால் ஜெசா லாஸ் தனக்கு சொந்தமான பண்ணையில் இந்த மன விழாவை ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த மணவிழா நடந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பசு […]

Categories

Tech |