Categories
உலக செய்திகள்

அடம் பிடித்த சிறுவன்…. இடம் கொடுத்த போப்…. தேவாலயத்தில் நடந்த சுவாரஸ்சிய சம்பவம்….!!

போப் பிரான்சிஸின் சொற்பொழிவைக் கேட்பதற்காக தேவாலயத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி சிறுவன் அவர் அணிந்திருந்த தொப்பியை அடம்பிடித்து கேட்டு வாங்கியுள்ளான். போப் பிரான்சிஸின் சொற்பொழிவைக் கேட்பதற்காக வாடிகன் தேவாலயத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தான். இதனையடுத்து அந்த சிறுவன் பாதுகாவலர்களை தாண்டி மேடையில் உட்கார்ந்திருந்த போப் பிரான்சிஸிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டான். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் மேடையை விட்டு இறங்க மறுத்ததால் போப் பிரான்சிஸின் அருகிலேயே அவனுக்காக மற்றொரு இருக்கை போடப்பட்டது. […]

Categories

Tech |