Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மலை பெய்ய தொடங்கியது…. வெளியில் இருக்கும் மூட்டைகள்…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்….!!

திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமைந்துள்ளது. இந்த நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்துள்ளனர். தற்சமயம் மழை பெய்து கொண்டிருப்பதால் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் இது குறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என […]

Categories

Tech |