தேங்கி நின்ற மழை நீரில் கசிந்த மின்சாரத்தால் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்வம்-உமாராணி தம்பதியினர். இந்நிலையில் உமாராணி நேற்று இரவு அருகில் உள்ள கடைக்கு மளிகை வாங்குவதற்காக 2வது தெருவுக்கு சென்றுள்ளார். அந்த தெருவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை மழையால் மழை நீர் தேங்கி நின்றுள்ளது. இந்த மழை நீரில் துரதஷ்டவசமாக அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது குறித்து அறியாத […]
Tag: a lady dead
சமைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யனார்புரம் பகுதியில் ஆறுமுகம்-பரமேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பரமேஸ்வரி சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். பின்னர் சமைத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பரமேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]
விலை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் பைரவன் காடு பகுதியில் வசித்து வருபவர் பூமாலை-தமயந்தி தம்பதியினர். தமயந்தி ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கடலை சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று தமயந்தியை கடித்துவிட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]
காரில் கடத்திச் செல்லப்பட்டு பெண் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் கிர்கிஸ்தான் நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1991 ஆம் ஆண்டு கிர்கிஸ்தான் நாடு விடுதலை பெற்றுள்ளது. இந்த நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு வரை ஒரு ஆண் தான் பார்க்கும் ஒரு பெண்ணை விருப்பப்பட்டால் அவளை கடத்திக்கொண்டு வந்து கட்டாயப்படுத்தி ஒரு ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதன்பின் கிர்கிஸ்தான் நாடு விடுதலை பெற்ற பின் இந்த செயல்கள் குறைய தொடங்கியுள்ளது […]