Categories
பல்சுவை

ஐயோ கடவுளே….! கப்பல் உங்களை இடித்தால் என்னவாகும் தெரியுமா….? கேட்கும் போதே பயங்கரமா இருக்கு….!!

கடலில் நீங்கள் மிதந்து கொண்டிருக்கும் போது ஒரு பெரிய கப்பல் உங்களை மோதினால் என்ன ஆகும் தெரியுமா….? ஒரு கப்பலினுடைய வேகத்தை nots-ல் கணக்கிடுவார்கள். அப்படி 20 nots வேகத்தில் கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் பயங்கர பெரிய கப்பல் உங்களை மோதினால் கண்டிப்பாக இறந்து தான் போவீர்கள். ஆனால் இப்படி மட்டும்  இல்லாமல் கப்பலினுடைய அடிப்பாகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பார்னக்கில்ஸ் என்று சொல்லக்கூடிய நண்டு போன்ற உயிரினங்கள் நம்முடைய உடம்பை துண்டு துண்டாக சிதறடித்து விடும். அப்படி இந்த […]

Categories

Tech |