Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்குலாமா சண்ட போடுவாங்க… தாக்கப்பட்ட பெண்… கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

பெண்ணை தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் மலர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று உதயகுமாரும் அவருடைய உறவினரான கோவிந்தராசும் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மலர் கோவிந்தராசுவிடம் உங்களுடைய உறவினரான சேகர் இறைச்சி வாங்கியதில் எனக்கு பாக்கி தரவேண்டும் என கூறியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த உதயகுமார் என் தந்தை எப்போது […]

Categories

Tech |