Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதுக்காகவா சண்ட போட்டீங்க…. கம்பியால் தாக்கிய டிரைவர்…. கைது செய்த காவல்துறை….!!

வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானமூர்த்தி. அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள இளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் மற்றும் நல்லசென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர்கள் மூவரும் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் ஆலங்குடி சாலையில் மண் எடுக்கும் இடத்தில் மூன்று பேரும் பணியில் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் சக்திவேல் திருஞானமூர்த்தி லாரியில் இருந்து தண்ணீரை […]

Categories

Tech |