சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலவாசல் குடிசை மாற்று வாரியம் பகுதியில் வசித்து வருபவர் ஜெபமணி. இவர் மீது காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஜெபமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் ஜெபமணியை குண்டர் சட்டத்தின் […]
Tag: a person arrested for ganja sales
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கீரைத்துறை காவல்துறையினர் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிந்தாமணி ரோட்டில் இருக்கும் வாழைத் தோப்பு பகுதியில் சிலர் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர்களை கண்டதும் வாலிபர் ஒருவர் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை மடக்கி […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் காவல்துறையினர் அவர்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் இருக்கும் சினிமா தியேட்டர் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஒருவர் தப்பிச் ஓட முயற்சித்துள்ளார். உடனடியாக போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை […]