வைர சுரங்கத்தில் நடந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயர்ந்துள்ளார். கனடாவில் yellow knife என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடகிழக்கில் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் Gahcho Kue என்ற ஊர் உள்ளது. இங்குதான் வைர சுரங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த வைர சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அவர் உயிரை காப்பாற்ற சக பணியாளர்களும் சுரங்கத்தின் அவசர […]
Tag: a person dead
டிப்பர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் வசித்து வருபவர் துரை. இவருடைய மகன் விஷ்ணு என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை ராதாநல்லூர் மெயின் ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக விஷ்ணு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் […]
சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை முத்துவீரப்பன் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இந்நிலையில் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த தந்தை முத்துவீரப்பனின் பட திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் ஒன்றை வைத்துள்ளார். அந்த வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி என்பவர் தனது சகோதரர் இறந்த எட்டாவது நாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு […]
புளியமரம் சாய்ந்ததில் விவசாயி தனது ஆடு மாடுகளுடன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி பகுதியில் பழனியாண்டி என்ற விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மழை வருவதற்கு முன்பாக பழனியாண்டி தனது இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகளை பிடித்து மாட்டு கொட்டகைக்குள் கட்ட சென்றுள்ளார். அதன்பின் […]
கார் சாலையில் இருந்து விலகி சென்று மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி மரத்தில் மோதியுள்ளது. இதில் காரை ஓட்டி வந்த ஆண் மற்றும் அவருடன் இருந்த ஒரு பெண் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டதிலுள்ள கொள்ளிடம் பகுதியில் ஒரு தாடாளன் கோவில் தெருவை சார்ந்தவர் ரமேஷ். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓலகொட்டாய்மேடு என்ற பகுதியில் வைத்து எதிரே வந்த எருக்கூர் கிராமத்தைச் சார்ந்த சிவராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளின் மீது ரமேஷின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் […]
பெண் சுகாதார ஊழியர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுதிள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தால் உறுதிசெய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிலருக்கு பக்க விளைவுகளும் உடல்நல கோளாறுகளும் ஏற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் போர்ட்டோ நகர் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றி வந்தவர் தான் சோனியா அக்விடோ. […]
நாய் குறுக்கே சென்றதால் கேஸ் சிலிண்டேர் கம்பெனி ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அழகிச்சிப்பட்டியை சார்ந்தவர் சுதாகர். இவர் தனியார் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சுதாகர் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது நாய்தான்ப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது. இதில் சுதாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்பு அவர் மதுரை […]
டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விளாங்குடியை சேர்த்தவர்கள் சீனுசாமி, பவுன்ராஜ், குமார், சின்னச்சாமி. இவர்கள் நால்வரும் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துகுள்ளனது. பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேட்டை அடுத்த வாலிகண்டபுரம் என்னும் ஊர் அருகே தம்மை குறுக்குச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சீனுசாமி என்பவர் சம்பவ […]