Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்…. அதிரடி வேட்டையில் சிக்கிய பொருள்…. வலைவீசிய போலீஸ்….!!

சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டில் தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சீர்காழி மதுவிலக்கு காவல்துறையினர் ஆறுமுகம் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து ஆறுமுகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 105 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]

Categories

Tech |