Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு தான் போனாங்க… என்ன நடந்துச்சு தெரியல… கலங்கி நிற்கும் குடும்பம்…!!

கால் தவறி குளத்தில் விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் வசித்து வந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையில் வாராப்பூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் […]

Categories

Tech |