Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

அப்பா , மகன் என ”புதிய இசை புயலை” உருவாக்கும் ஏ.ஆர். ரஹ்மான் …!!

மணிரத்னம் படத்தில் பாடகராக ஒலித்த ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன், தற்போது தந்தையுடன் இணைந்து இசை பயிற்சி மேற்கொள்கிறார். இளம் இசைப்புயலாக அவர் உருமாறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மகன் அமீனுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த 1990களிலிருந்து தனது இசையால் கட்டிப்போட்டு இந்திய சினிமா ரசிகர்களின் பேவரிட் இசையமைப்பாளராக திகழும் ஏ.ஆர். ரஹ்மான், தான் மேற்கொள்ளும் புது முயற்சிகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிப்பார். […]

Categories

Tech |