Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உடன் ஆதாரை இணைப்பு..!.. – மத்திய அரசு விளக்கம் …!!

ஆதார் எண்ணை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று திட்ட வட்டமாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ஆதார் எண்ணை சமூக வலை தள கணக்குகளுடன் மத்திய அரசு இணைக்கப்போகிறதா என்று மக்களவையில், நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தனி நபர்களின் விவரங்கள் எவருக்கும் அளிக்கப்படமாட்டாது என்பதன் அடிப்படையிலேயே ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை சமூக வலை தள […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அட்டை: மத்திய அரசு நடவடிக்கை

ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதை  தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு  இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அரசு சலுகைகள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்பதால், அம்மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் பதிவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகளாக  ஜம்மு- காஷ்மீர் முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அதிகளவிலான பொது சேவை […]

Categories

Tech |