Categories
டெக்னாலஜி

60 நகரங்களில் பாஸ்ட் சார்ஜர் வசதி…. அசத்திய ஆடி நிறுவனம்….!!!!

ஜெர்மனை சேர்ந்த ஆடி கார் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியா முழுக்க 60 நகரங்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கட்டமைத்துள்ளது. மேலும் ஆடி கார் விற்பனை மையங்கள், வொர்க்ஷாப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் விற்பனை மையங்களில் பாஸ்ட் சார்ஜர் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நம் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஆடி பாஸ்ட் சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து ஆடி விற்பனை மையங்களிலும் 22 k watt சார்ஜர் […]

Categories

Tech |