Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. உதவி ஆணையர் தகவல்….!!

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்ய வேண்டுமென உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 18 வகையான தொழிலாளர்கள் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல வகையான கட்டுமானம், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் 18 வயது முதல் 60 வயது […]

Categories

Tech |