Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடப்பட்ட குழந்தை மரணம்.. சோகத்தில் ஊர்மக்கள்

தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறந்த சம்பவம்  மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியில் உள்ள விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தமிழரசி தாம்பதியினர் இத்தம்பதியினருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு லித்தேஷ் எனும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய முன்தினம் நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றதை தொடர்ந்து தமிழரசி லித்தேஷிர்க்கு தடுப்பூசி போட கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை சளியினால் அவதிப்பட்டது  தெரிந்தும் மருத்துவரிடம் பரிசோதிக்காமல் தடுப்பு ஊசி போட்டுள்ளார் செவிலியர். அதன்பிறகு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது…!!

ஆரணி அருகே மனநிலை சரியில்லாத இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள  கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்துவிட்டதால் அவரது அத்தை வீட்டில் இருந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட  இவர்  வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் ரேணுகோபால் ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருள்கள் கொள்ளை… போலீசார் வழக்குப்பதிவு….!!

ஆரணியில் உள்ள வக்கீல் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியின்  டி.ஆர்.எஸ். நகரில் வசித்து வருபவர் புலிகேசி .  45  வயதான இவர் வக்கீலாக இருக்கிறார் . புலிகேசிக்கு  கல்யாணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில்  குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு நேற்று முந்தினம் சென்றுள்ளார். இதையடுத்து  நேற்று காலையில் வீட்டின் முன்புற  கதவு  திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் புலிகேசியிடம்  செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.  […]

Categories

Tech |