Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்பா என்ன பந்துடா அது.! தடுமாறி கீழே விழுந்து திகைத்து போன ஸ்மித்…. யார்க்கர் கிங் பும்ராவின் அட்டாக் வீடியோ…!!

ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பும்ரா ஒரு அற்புதமான யார்க்கரை ஸ்டீவ் ஸ்மித்துக்கு வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது..  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால்  VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 சிக்ஸர்களை பறக்க விட்டு…… சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹிட்மேன்..!!

ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இரவு 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன மனுஷன்யா இவரு..! தன்னை அவுட் ஆக்கிய பும்ராவுக்கு கைதட்டிய பிஞ்ச்…. பாராட்டும் ரசிகர்கள்…. வைரல் வீடியோ…!!

யார்க்கரால் தன்னை அவுட் ஆக்கிய பும்ராவை பார்த்து கைதட்டிய ஆரோன் பிஞ்சுக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனைவருக்கும் நன்றி….. “ஓய்வை அறிவித்த ஆஸி வீரர் பிஞ்ச்”…. ஆனால் டி20 அணிக்கு அவர் தான் கேப்டன்….!!

 நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு ஆரோன் பிஞ்ச் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த மாதம் உலகக் கோப்பைக்கான டி20 அணிக்கு அவர் கேப்டனாக இருப்பார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து சீல் செய்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கெய்ர்ன்ஸில் உள்ள காஸாலி மைதானத்தில் நடைபெற […]

Categories

Tech |