சி.ஐ.டி.யு மாவட்ட குழு சார்பாக ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்கள், தொழிற்சங்கம் தொடங்கிய காரணத்திற்காக வெளிமாநிலங்களுக்கு பணியிட மாறுதல் செய்தல் நிறுவனங்களை கண்டித்தும் மற்றும் பணியிட மாறுதல் இரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பாக சி.ஐ.டி.யு மாவட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கியுள்ளார்.
Tag: aarpatam
காங்கிரஸ் கட்சியினர் திடிரென சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் திடிரென கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவரான பஞ்சாட்சரம் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் நகர காங்கிரஸ் கட்சி தலைவரான வக்கீல் அண்ணாதுரை முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச முதல்-மந்திரியை கண்டித்து சாலையில் கோஷங்களை எழுப்பி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |