Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதி…. மர்ம கும்பல் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஆசிரிய தம்பதி வீட்டில் பணம் மற்றும் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வசந்தம் நகர் பகுதியில் கேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆரோக்கியரோசி இவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு தங்களின் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரம் வீட்டிற்கு வந்து […]

Categories

Tech |