மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்பட்டு இருவர் மரணம். ஆவடியில் உள்ள செங்குன்றத்தை சேர்ந்தவர்கள் பிரதீப், சிவா மற்றும் மணிகண்டன். நண்பர்களான மூவரும் நேற்று இரவு செங்குன்றத்தில் இருந்து ஆவடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பாலவேடு மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக சாலையின் இடது புறம் இருந்த தடுப்புச்சுவரில் இருந்த மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் பிரதீப் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். […]
Tag: # Aavadi
விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மரணம். ஆவடியில் உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி இவருக்கு யசோதா என்ற மகளும் சுமுகன் மற்றும் சுவேகன் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சுமுகன் திடீரென காணாமல் போயுள்ளான். எனவே பெற்றோர் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் ஆவடி […]
சென்னை ஆவடி ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான , கனரக வாகனத் பாதுகாப்பு தொழிற்சாலை, இயங்கி வருகின்றன. இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் சின்ஹா என்பவர் கிரிஜேஷ்குமார் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் கிரிஜேஷ்குமாரின் தலையில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் […]
ஆவடி அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(37). இவரது மனைவி காமாட்சி(28). இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். காமாட்சிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக கணவர் குமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து, கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து காமாட்சி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு […]