Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு…. மொத்தம் 5.60 கோடி மோசடி…. 5 அலுவலர்கள் பணியிடை நீக்கம்….!!

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதனால் 5 அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நெய், பால் உற்பத்திப் பிரிவில் கடந்த ஆண்டு போலி கணக்குகள் தயார் செய்து மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விசாரணையில் நெய் பிரிவில் மட்டும் ரூபாய் 5 கோடியே 60 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து பிரிவுகளிலும் மொத்தம் ரூபாய் 13 கோடியே 71 லட்சம் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என்பதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் பாலகங்களுக்கு சென்று பொதுமக்கள் நேரடியாக தேவையான பாலை வாங்கிக்கொள்ளலாம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பால் தங்கு தடையின்றி கிடைக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ம் ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் : விநியோகம் பாதிக்காது – பால்வளத்துறை ஆணையர் உறுதி!

தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார். தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் […]

Categories
மாநில செய்திகள்

காலி கவர்களை கொடுத்து “10 பைசா பெற்று கொள்ளலாம்” ஆவின் நிர்வாகம்.!!

ஆவின் நிர்வாகம் காலியான பால் உள்ளிட்ட கவர்களை முகவர்களிடம் கொடுத்து கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது  மத்திய அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் நெகிழி பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விலக்களித்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணத்தில் ஆவின் நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் […]

Categories

Tech |